Savings Schemes

Scheme 1

  • இத்திட்டம் 1 வருட கால சேமிப்பு திட்டம், திட்டத்தின் தவணை
    காலம் 11 மாதங்கள் மட்டுமே.
  • இத்திட்டத்தின் குறைந்த பட்ச தவணை தொகையாக
    ரூ. 1000 செலுத்தலாம்.
  • முதல் மாதம் நிர்ணயிக்கும் தொகையினையே 11 மாதங்கள்
    செலுத்த வேண்டும்.
  • இத்திட்டத்தின் முடிவில் தாங்கள் கட்டியிருக்கும் தொகைக்கு
    ஏற்ப அன்றைய தங்க விலையில் "செய்கூலி சேதாரம்" இல்லாமல்
    பொருட்கள் எடுத்து கொள்ளலாம்.
  • இத்திட்டத்தில் தங்க நாணயங்கள் பெற்று கொள்ளலாம்.
  • அன்றைய விலை மதிப்பில் சேமிப்பிற்கு மேல் வாங்கும் தங்க
    நகைகளுக்கு தங்க மதிப்பு செய்கூலி சேதாரம் உண்டு.
  • மாதம் ஒரு தவணை மட்டுமே செலுத்த இயலும்.
  • திட்டத்தில் தொடர இயலாதவர்களுக்கு தங்கள் செலுத்திய தொகைக்கு
    மட்டும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். செய்கூலி சேதாரம் உண்டு.
  • VAT உண்டு.
  • கம்பெனியின் விதிகளுக்கு உட்பட்டது.

Scheme 2

11 = 12

மாதக் கட்டணம்
  மொத்த தொகை
(11 மாதம்)  
  போனஸ் தொகை
  மொத்தம்
500   5500   500   6000
1000   11000   1000   12000
2000   22000   2000   24000
3000   33000   3000   36000
5000   55000   5000   60000
  • இத்திட்டம் 1 வருட கால சேமிப்பு திட்டம், திட்டத்தின் தவணை
    காலம் 11 மாதங்கள் மட்டுமே.
  • முதல் மாதம் நிர்ணயிக்கப்பட்ட தொகையினையே 11 மாதங்கள்
    செலுத்த வேண்டும்.
  • இத்திட்டத்தின் குறைந்த பட்ச தவணை தொகையாக ரூ. 500
    செலுத்தலாம்.
  • இத்திட்டத்தின் முடிவில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஒரு
    மாத தவணை தொகையை போனஸாக பெற்று கொள்ளலாம்.
  • இத்திட்டத்தின் முடிவில் தாங்கள் கட்டியிருக்கும் தொகைக்கு
    ஏற்ப அன்றைய தங்க விலையில் பொருட்கள் எடுத்து கொள்ளலாம்.
  • தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் இத்திட்டத்தில் பெற இயலாது.
  • திட்டத்தில் தொடர இயலாதவர்களுக்கு தங்கள் செலுத்திய தொகைக்கு
    மட்டும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். போனஸ் தொகை கிடையாது.
  • VAT உண்டு.
  • கம்பெனியின் விதிகளுக்கு உட்பட்டது.

About Us

Sitaram Jewellers, established in 1986, has its roots in the wholesale jewellery industry dating back over 30 years in the Temple city Madurai.

Read more...

Savings Schemes

Contact Information

  • 72, South Masi Street, Maravar Chavadi Bus Stop,
    Madurai - 625001.
  • +91 452 4374181 / 4522888

Exclusive Email Offers

Enter your email address to get notifed about our latest products and awesome offers!

Template Settings
Select color sample for all parameters
Red Green Brown Purple
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top